பன்னீர் செல்வத்தை பயன்படுத்தி பொற்கொடி மீது பொய் வழக்கு போட்டு உள்ள தள்ள முடியாதா. சுந்தரி அதிகாரத்தை கையில் வைத்துக்கொண்டு ஏன் முழி பிதுங்கி நடுங்குது.
If sundari is continuing her job, then first and foremost, all her family members should be protected and to be shifted to a safe place. Then next action has to be taken
Waste
கௌசல்யா mam நீங்க எங்க இங்க
கௌசல்யா மேடம் இனி உங்களை எதிர் பார்க்கலாமா ????
பொற்கொடி கூட்டத்தை அழிக்க வந்த நரகாசுரன் சுந்தரி. இவளை எந்த சக்தியாலும் வேலைய ரிசைன் பன்ன முடியாது. இனிமேல்தான் ஆட்டத்த அதிரடியா ஆடப் போறா. ?
பன்னீர் செல்வத்தை பயன்படுத்தி பொற்கொடி மீது பொய் வழக்கு போட்டு உள்ள தள்ள முடியாதா. சுந்தரி அதிகாரத்தை கையில் வைத்துக்கொண்டு ஏன் முழி பிதுங்கி நடுங்குது.
சுந்தரி தன் வீட்டாரிடம் உண்மையை சொல்லாதவரை வெளியில் போய் விபத்துகளை சந்தித்துதான் வருவார்கள்.
கார்த்திக் சிக்கவே மாட்டேங்கிறானே. ?
இநிமேதா ஆட்டமே. சூப்பர்
அந்த இடத்துக்கு போகப்போகும் சுந்தரி மனம் மாறி வீறு கொண்ட வேங்கையாக பல மடங்கு எனர்ஜியோட பத்ரகாளியா திரும்பப்போறா என்று உறுதிபடச் சொல்வேன்.????
சுந்தரி கோழை இல்லை. தீமைகளை வேரறுக்க வந்த பிடாரி. ?
நானும் பார்க்கிறேன்…இந்த கார்த்திக் எதுக்குத்தான் part – 2 வில் ஆஜரானான் என்று இன்னும் புரியவில்லை.
Sundari nee inime serial varadha koausalya varatum super ah irukum
It seems Sundari has none other jobs other than always attending to her family issues which are always embedded with the city crimes…
Kowsalaya entry ??❤
சூப்பர்
Karthikirku doubt varaliya ammavidam intha kulandaiyaruthunu ketkaveilla punnaku
Gabi super acting
படிக்கும் போதும் சரி கலக்டர் வேலை பார்க்கும்போதும் சரி கௌசல்யா மேடம் வந்து சுந்தரிக்கு counseling கொடுக்கனும் ..?
இனி இவள அடக்கவே முடியாது ஆட்டம் இன்னும் ஓவறா இருக்கப்போகுது முடியலடா சாமி
கார்த்திக் ❤ அணு
Couselling is all fine,but what about the lives of her family members.if any one loses their life, then will kausalya give their lives back ?
If sundari is continuing her job, then first and foremost, all her family members should be protected and to be shifted to a safe place. Then next action has to be taken
Oru district ilana, vera district la serve panalam, ilana dept ku transfer panalam…
Pls end card… Sundari, Kayal, Vanathalapola ??
POWER SEMMA SUPER SEMMA
MORNING
MMMMMMMMMM
WELL DONE SUNDARI MA
WTF OMG
NXT KARTHIK BRO
Green and black saree madam is I think movie heroine