download the movie INIYA Serial | Episode 410 Promo | இனியா | Alya Manasa | Saregama TV Shows Tamil for free online in high quality
download the movie INIYA Serial | Episode 410 Promo | இனியா | Alya Manasa | Saregama TV Shows Tamil for free online in high quality
Vikram actions super
என்னடா ஓவர் பில்டப் குடுக்குறீங்க வீட்டை விட்டு அவங்க அம்மா தான்டா போக சொன்னாங்க என்னமோ விக்ரமுக்கு வேலை வெட்டி இல்லாதவன் மாதிரியும் ஓவரா சீன் போடுறீங்க அன்னைக்கு இனியா வீட்டை விட்டு போகலையா அது மாதிரி இன்னைக்கு வீட்டை விட்டு போறாங்க என்னமோ இவங்கள சொத்தை ஏமாத்தி பிடுங்கி வீட்டைவிட்டு அனுப்புன ரேஞ்சுக்கு காட்டிகிட்டு இருக்கீங்க?????
என்னமா இனிய வயித்துல குத்து வாங்கி ரெண்டு நாளைக்கு முன்னாடி வலிக்கும் என்று ஹாஸ்பிடல் கத்திக்கிட்டு இருந்தீங்க. இப்ப என்ன நீங்க நடந்து வர ரேஞ்சே பார்த்தா விக்ரம் வயித்துல குத்து வாங்கி நீ அவனை தாங்கி பிடித்து நடந்துட்டு வர்ற மாதிரி ரெண்டு பேரும் வரீங்க.???
சூர்யா குடும்பம் ரொம்ப நல்ல குடும்பமா.அவங்க அப்பாவே வேற கல்யாணம் பண்ணி குடும்பம் நடத்தறான் அந்த கோடீஸ்வரன்
Good to see that Viniya has come out of the house????. I think they will go to Thiruvasagam's house.???? Hope soon Akshaya unites with Surya.???? Anyway waiting for tomorrow's episode. ????
Vikram reaction 0.23….?????
സൂപ്പർ വിക്രം ❤ഇനിയ
Day by day secren play was good super keep on doing good move super
Viniyaa❤❤❤
Very super promo
Vikram acting mass???
Super ? Super ?
Vikram iniya Super mass ??❤❤police Deena romba suthama pochu ??
Vikraminiya veliye pona scene paka kashtama irunthchu
Vikram ?❤️??poduuu thakidaa ?
Vikram as usual ??? இனியா கமெண்ட்ஸ் எல்லாம் படிக்கிறாங்க இன்னைக்கு பாதி டயலாக் நம்மகிட்டே இருந்து எடுத்த மாதிரி இருக்கு?
நல்ல பாம்பு நல்லசிவம், விஷவல்லி, பொறுக்கி கண்ணாயிரம் போன்றவர்கள் செருப்படி கொடுக்கப்படவேண்டிய பாத்திரங்கள். ஆனால் செருப்படி வாங்கினாலும் இதுங்க திருந்தாதுங்க. இப்படிப்பட்ட கேவலமான பாத்திரங்களை படைத்து இயக்குபவர்கள் எவ்வளவு கேடு கெட்டவர்களாக இருப்பார்கள்.
Mudeintha episodeil problem nadainthu but elainkho not found because of fear i mean he is the murderer.
இதுதான் விக்ரம் விக்ரம் எதுக்கும் யாருக்கும் பயப்பட மாட்டார் எதையும் துணிந்த செய்வார்
நாத்தனார்அக்காதங்கைவேறுவித்தியாசம்உள்ளதுஇனியா
Good breezy moments never happen in this serial. Always tough situations and difficulties. Have some positivity as well so viewers can have a mix of both.
It was an OK episode today. Still, nallashivam doesn't change. He is still blaming iniya, which doesn't make any sense and nonsense. Then why is he a father? He also has responsibilities as a father. He is the main villain for his own kids. Nallashivam does not understand the situation, and he doesn't have any answer when iniya is questioning him. He doesn't have any shame that he said that he will go on raghus feet for his own daughter, iniya is right, at least Akshaya has guts face raghu. As an elder person and a father, it's his responsibility that his kids should always be happy and live a good life, but he doesn't care about his own kids' lives. This is why iniya was hiding this problem from everyone, yes, she hid it from vikram and that's only the mistake she did, but she knew how vikram and nallashivam will react when they will know about this situation at that time. In my opinion, vikram and iniya should take care of their life and face all their enemies together, and if nallashivam has guts, let him fix akshaya life.
Villiyaga maarina gowri ??
I think there will be an episode where akshaya bursts out and blames nallasivam for being a pathetic father and she was a neglected child that made her commit mistakes. Anticipating that akshaya opens her mouth.
Vikram???
Indha serial ku oru end illayae..
How bad the scripting and staging the episodes. Just because of leads – watching.